cucking-stool
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
பொருள்[தொகு]
- cucking-stool, பெயர்ச்சொல்.
- தண்டமணை
- சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி
- சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cucking-stool--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி