curmudgeon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • சகிப்பற்ற, (குறை கூறும்) எரிச்சலடையும், பிடிவாத குணமுடையவர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அவர் வயதாக ஆக நாட்டு நடப்பை, இளைஞர் போக்கை சதா கண்டித்து குறை கூறுபவர் ஆகி விட்டார் (as he got older, he has become a curmudgeon who derides the state of the nation and the behavior of the youth)
"http://ta.wiktionary.org/w/index.php?title=curmudgeon&oldid=1208341" இருந்து மீள்விக்கப்பட்டது