darwinism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

darwinism

  1. தாவரவியல். டார்வினியம்
  2. மரபியல். டார்வினியம், கூர்தல்வாதம், உயிர் மலர்ச்சிக் கோட்பாடு
விளக்கம்
  1. சார்லசு டார்வின் (1809 - 82) ஆராய்ந்து நிறுவிய உயிரினத் தோற்றக் கோட்பாடு. உயிர்கள் தங்கள் சூழ்நிலையில் உயிர் வாழ்வதற்குத் தங்களைச் சிறந்த முறையில் தகவமைத்துக் கொண்டு வளர்சிதை மாற்றம் பெற்று பரிணாமம் பெறுகின்றன என்று கூறுவது படிமலர்ச்சிக் கோட்பாடாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=darwinism&oldid=1901562" இலிருந்து மீள்விக்கப்பட்டது