data bus

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
data bus
data bus
  1. தரவுப்பட்டை அல்லது தரவுக்கடத்தி

தரவுப்பட்டை அல்லது தரவுக்கடத்தி என்பது கணினி அல்லது கணினி உதவியுடன் செயல்படும் மின்னணு அமைப்புகளுக்கிடையே எண்மத் தரவுப் பரிமாற்றத்திற்கான ஊடகமாக செயல்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=data_bus&oldid=1831232" இலிருந்து மீள்விக்கப்பட்டது