database query language

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

database query language

பொருள்[தொகு]

  1. தரவுத் தள வினவு மொழி

விளக்கம்[தொகு]

  1. ஒரு தரவுத் தளத் தொகுதியின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒர் ஆணை அல்லது செயல்முறைப்படுத்தும் மொழி. இந்த மொழி, தரவுத் தளத்திலிருந்து தரவுகளை வர வழைத்துக் கையாள்வதற்குப் பயனாளரை அனுமதிக்கிறது.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=database_query_language&oldid=1909003" இலிருந்து மீள்விக்கப்பட்டது