deceleration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deceleration

  1. இயற்பியல். எதிர் முடுக்கம்; வேக இறக்கம்; வேகச் சுணக்கம்; வேகத் தளர்ச்சி
  2. பொறியியல். ஒடுக்கம்
  3. மருத்துவம். சுழல் வேகக் குறை; திசைவேகக்குறை

விளக்கம்[தொகு]

  1. வேகம் குறைந்து கொண்டு வருதல். இது வேக முடுக்கத்திற்கு எதிர்மாறானது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=deceleration&oldid=1859283" இலிருந்து மீள்விக்கப்பட்டது