decided
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- decided, வினைச்சொல்.
- தீர்மானித்தான், தீர்மானித்தாள், தீர்மானித்தார், தீர்மானித்தார்கள், தீர்மானித்தது.
- எ.கா. They decided to stop the work.
- decided, உரிச்சொல்.
- தீர்மானமான, உறுதியான.
விளக்கம்[தொகு]
- decide என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---decided--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்