deposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

deposition

  1. சான்றுரை; நிலை யிறக்கம்
  2. தடைய அறிவியல். வாய்ப்பிறப்பு
  3. நிலவியல். படுதல்
  4. பொறியியல். படிதல்; படியச் செய்தல்
  5. வேதியியல். படிதல்

விளக்கம்[தொகு]

  1. நிலவியல் - படியவிடுதல் அல்லது ஒரு பரப்பின் மீதும் ஒரு படலம் படியச்செய்தல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=deposition&oldid=1859647" இலிருந்து மீள்விக்கப்பட்டது