descent and distribution

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • descent and distribution, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):உயில் எழுதாமல் இறந்துவிட்ட நபரின் சொத்துகளை பெறத் தகுதியுடையவர் யாரெனவும், சொத்துகள் எவ்வாறு பங்கிட்டுக் கொள்ளப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கும் சட்டம்

இவைகளையும் காணவும்:

  1. inheritance
  2. intestate succession
  3. descent
  4. degree of kinship


( மொழிகள் )

சான்றுகோள் ---descent and distribution--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=descent_and_distribution&oldid=1844462" இலிருந்து மீள்விக்கப்பட்டது