கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
destructor
- அழிப்பி
- சிதைப்பு
விளக்கம்[தொகு]
- பொருள் சார்ந்த செயல்முறைப் படுத்துதலில்,ஒரு பொருளின் நிலையை விடுவிக்கிற அல்லது அந்தப் பொருளையே அழித்து விடுகிற ஒரு செயற்பாடு.
உசாத்துணை[தொகு]
- தமிழ் விக்கிமூலம்