device name

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

device name

பொருள்[தொகு]

  1. சாதனப் பெயர்

விளக்கம்[தொகு]

  1. ஐபிஎம் தனிமுறைக் கணினி (Personal computer) அல்லது 3840 மாடல் வட்டு அலகு போன்ற ஒரு வகையான சாதனத்தின் பொதுப்பெயர்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=device_name&oldid=1908956" இலிருந்து மீள்விக்கப்பட்டது