diplomatic immunity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

diplomatic immunity

  • தூதுவர் விலக்களிப்பு; தூதுவின் சிறப்பு அதிகாரங்கள்
  • தூதரக பாதுகாப்பு, அதிகாரப் பாதுகாப்பு
பயன்பாடு
  • "தூதரக அதிகாரியின் மகள் என்ற விதத்தில் அதிகாரப் பாதுகாப்பு உண்டு. ஆனால், அதையும் மீறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்", என்று வக்கீல் தெரிவித்தார் இந்திய தூதரக அலுவலக தலைமை அதிகாரி பிரபு தயாள் கூறுகையில்,"தூதரக பாதுகாப்பு என்பது அதிகாரிக்கு மட்டும் தான் உண்டு. அவரது குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடையாது' என்று தெரிவித்தார். (இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு, தினமலர், மே 25,2011)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் diplomatic immunity
"http://ta.wiktionary.org/w/index.php?title=diplomatic_immunity&oldid=1091469" இருந்து மீள்விக்கப்பட்டது