dithyramb

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • dithyramb, பெயர்ச்சொல்.
  1. பாக்கஸ் என்ற கிரேக்கக் கடவுளுக்குதரிய துதிப்பாடல்
  2. கொந்தளிக்கும் களியாட்டப் பாடல்
  3. ஆரவாரப் புகழ்ப்பாசுரம்
  4. தேவபாணி வகை


( மொழிகள் )

சான்றுகோள் ---dithyramb--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=dithyramb&oldid=1553614" இலிருந்து மீள்விக்கப்பட்டது