dove

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

Wiki-ta.jpg
புறா
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
noicon
புறாக்கள்
dove:
கோதுமை அரிசி இரண்டில், கோதுமையை மட்டும் உண்ணும்
பொருள்
  • dove,பெயர்ச்சொல்
1.
(கோப்பு)
வ்.(பெ)
புறா the symbol of peace is dove - புறா அமைதிச் சின்னமாகும்.
  • dove,வினைச்சொல்
2.
(கோப்பு)
டொவ் (வி)
இறங்கியது the price unexpectedly dove in the market.

சந்தையில், விலை எதிர்பாரதவிதமாக இறங்கியது.

விளக்கம்
  • இச்சொல்லின் உச்சரிப்பை வைத்தே, இது பெயர்ச்சொல் () வினைச்சொல்லாக என்றாகிறது.
  • dove (சொற்பிறப்பியல்)
  • (இலக்கணப் பயன்பாடு)
doves (பன்மை)
  • அமிழ், மூழ்கு, இறங்கு என்னும் பொருள் தரும் dive என்னும் வினைச்சொல்லின் (past & past participle) வடிவங்கள் வருமாறு;-
  1. dived (en english)
  2. dove (en english)
சொல் வளப்பகுதி

(pigeon) - (culver) - (turtle dove)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---dove--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்

dove (இத்தாலியம்)[தொகு]

(கோப்பு)
பொருள்
  1. எங்கே - where (it-dov'è)(ஆங்)
விளக்கம்
  • dov'è என்னும் இத்தாலிய மொழிச்சொல் dove + è என்னும் இரு சொற்களால் அமைந்த இணைப்புச் சொல் ஆகும்: dove = எங்கு (where); e = உள்ளது (is).
  • dov'è il bagno? (where is the bathroom?)

dove (நெதர்லாந்தியம்)[தொகு]

(கோப்பு)
  • IPA: /d'ovə/
பொருள்
  1. செவிடு - deaf
விளக்கம்
  • Een dove persoon kan weer horen (= A deaf person can regain hearing).
  • dove என்பது doof என்ற நெதர்லாந்திய சொல்லின் வேறுவடிவம் ஆகும்.

dove (Maltese)[தொகு]

பொருள்

Dove (Icelandic)[தொகு]

பொருள்

Dove (Norwegian)[தொகு]

பொருள்
"http://ta.wiktionary.org/w/index.php?title=dove&oldid=1215287" இருந்து மீள்விக்கப்பட்டது