e-waste
Appearance
ஆங்கிலம்
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
பொருள்
e-waste(பெ)
- மின்கழிவு, மின்சாதனக் கழிவு
விளக்கம்
- electronic waste என்பதன் குறுக்கம்.
- நாளடைவில் பயன்படாத அல்லது பழுதுபட்ட கணினி, அலைபேசி முதலிய மின்சாதனங்களின் அல்லது அவற்றின் பாகங்களின் கழிவு.
பயன்பாடு
- electronic - waste - recycle
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---e-waste--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #