கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பொருள்
- (பெ) eeyore
- 'வின்னி த பூ' (Winnie the Pooh)புத்தகத்தில் வரும் மனம் தளர்ந்த, நம்பிக்கை இழந்த கழுதை
- தோல்வி மனப்பான்மை உடையவர்; நம்பிக்கையற்றவர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- என் சிறு வயதிலிருந்தே அவன் நம்பிக்கை இழந்தவனாகவே நடமாடுகிறான் என்பது புதிராகவே உள்ளது (it is puzzling why he is such a eeyore since his childhood)