ended
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ended, வினைச்சொல்.
- முடித்தான், முடித்தாள், முடித்தார், முடித்தார்கள், முடித்தது, முடிந்தது.
- எ.கா.
- He ended his argument abruptly.
- The play ended on a happy note.
விளக்கம்[தொகு]
- end என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ended--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்