கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
engagement
- ஈடுபடுதல்; தொழில் தேர்வு; பணிக் கடப்பாடு; ஈடுபடுத்துதல்
- பரிசம்; ஒப்பந்தம்
- மண உறுதி; மணக்கட்டு ஒப்பந்தம்; நிச்சயம் செய்தல்; நிச்சயதார்த்தம்
- போர் நடவடிக்கை;