equilibrium

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

equilibrium

  • சமநிலை; சரி அமைதி நிலை; சரி ஒப்புநிலை; சரியொப்பு நிலை
  • இயற்பியல். சமநிலை; சமநிலைமை
  • உளவியல். சமநிலை
  • கணிதம். அசைவற்ற நிலை; ஓய்வு நிலை; சமநிலை
  • கால்நடையியல். சமநிலை
  • தாவரவியல். சமநிலை; சமன்பாடு
  • நிலவியல். சமனிலை
  • பொறியியல். சம நிலை; சமநிலை
  • மருத்துவம். சமநிலை
  • மாழையியல். சமநிலை
  • வணிகவியல். சமநிலை
  • வேளாண்மை. சமனிலை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் equilibrium
"http://ta.wiktionary.org/w/index.php?title=equilibrium&oldid=1135428" இருந்து மீள்விக்கப்பட்டது