et al

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்
  1. () et al
  2. மற்றும் சிலர்/பலர்
  3. இன்னும் பிற இடங்களில்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. இந்தப் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் இளங்கோ, எழில் மற்றும் பலரால் எழுதப்பட்டவை (the essays in this book are written by Ilango, Ezhil, et al)

"https://ta.wiktionary.org/w/index.php?title=et_al&oldid=1881724" இலிருந்து மீள்விக்கப்பட்டது