etiological

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

etiological, ஆங்கிலம். [தொகு]

பொருள்

etiological()

  1. நோய்க்காரணி சார்ந்த; நோய்முதல்
விளக்கம்
  1. நோய்நாடி நோய்முதல் நாடி:நோய்முதல் = நோய்க்கான காரணம்
பயன்பாடு
  1. Whatever the disease, if the etiological factors are not well understood treatment can be only assumptive - எந்த நோயாக இருந்தாலும், அதன் நோய்க்காரணிகள் புரிந்துகொள்ளப்படாதவரை கொடுக்கப்படும் சிகிச்சை யூக அடிப்படையிலேயே அமையும் (Therapeutic gazette, Volume 47)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---etiological--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=etiological&oldid=1862355" இலிருந்து மீள்விக்கப்பட்டது