executive privilege

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • executive privilege, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அழைப்பாணை உட்பட நீதிமன்றங்களாலும், நாடாளுமன்றத்தாலும் கோரப்படும் அரசு தொடர்பான தகவல்களை, நிர்வாகத்தின் செயல்திறனும், முடிவெடுக்கும் திறனும் பாதிக்கப்படுமென கருதினால், குடியரசுத் தலைவர், அல்லது வேறு அரசியல் தலைவர் அத்தகைய தகவல்களைத் தர மறுப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---executive privilege--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=executive_privilege&oldid=1223884" இலிருந்து மீள்விக்கப்பட்டது