exploration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

exploration

  • ஆய்வு; துருவுதல்; புத்தாய்வு; புத்தாய்வுப் பயணம்; முற்றாய்வு
  • நிலவியல். நிலம் தேடு ஆய்தல்
  • மருத்துவம். தடல்; தேடல்; தேடுதல்
  • மீன்வளம். துருவி ஆராய்தல்; புதுப்பொருள் தேடல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் exploration
"http://ta.wiktionary.org/w/index.php?title=exploration&oldid=1037328" இருந்து மீள்விக்கப்பட்டது