fairly

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fairly, உரிச்சொல்.
  1. அழகாக
  2. ஒழுங்காக
  3. துப்புரவாக
  4. நேர்மையாக
  5. மட்டான அளவில்
  6. கேடிலா முறையில்
  7. விரும்பத்தக்க அளவில்
  8. நன்முறையில்
  9. நம்பத்தக்க வகையில்
  10. எதிர்ப்பார்க்கத் தக்கதாக
  11. பேரளவில்
  12. முற்றிலும்
  13. அறிவுக்குப் பொருந்திய நிலையில்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---fairly--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=fairly&oldid=1215257" இருந்து மீள்விக்கப்பட்டது