fateful

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fateful, உரிச்சொல்.
  1. ஊழ் செறிந்த
  2. விதிவசமான
  3. கேடு குறித்த
  4. பெரு நிகழ்ச்சிக்குரிய
  5. காலப்போக்கை மாற்றியமைக்கத்தக்க
  6. முக்கியன்ன
  7. ஊழால் இயக்கப்படுகிற
  8. ஊழாற்றல் காட்டுகிற


( மொழிகள் )

ஆதாரங்கள் ---fateful--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=fateful&oldid=1163032" இருந்து மீள்விக்கப்பட்டது