field army
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- field army, பெயர்ச்சொல்.
- படைத்துறையில் field army அ army எனப்படுவது ஒரு 100,000 இருந்து 300,000 வரையிலன வீரர்களைக் கொண்டதாகும். இந்த எண்ணிக்கை நாட்டுக்கு நாடு மாறுபடும்.
பண்டைய காலத்தில் சேனை என்பது பல படைகளைக் கொண்டது ஆகும். ஆகையால் அது படைக்கு ஈடான சொல் அல்ல.
மொழிபெயர்ப்பு[தொகு]
ஒத்த சொல்[தொகு]
விளக்கம்[தொகு]
- பேச்சு வழக்கில் படை என்பது army என்பதையே குறிக்கிறது, தற்காலத்தில்.
பயன்பாடு[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---field army--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்