fieldwork

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

fieldwork (ஆங்கிலம்)[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)
    /ஃபீல்ட்-வ(ஒ)ர்க்/
பொருள்

(பெ)

  1. களப்பணி - ஆய்வகம், அலுவலகம் முதலியவற்றுக்கு வெளியே செய்யும் ஆராய்ச்சி, கணக்கெடுப்பு, சேவை முதலியன
  2. வயல்வெளி வேலை

(வாக்கியப் பயன்பாடு)

  1. Education should require fieldwork so that students gain practical knowledge - மாணவர்கள் அனுபவ ஞானம் பெறும் வகையில் கல்வியில் களப்பணியை அவசியமாக்க வேண்டும்

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி }

"https://ta.wiktionary.org/w/index.php?title=fieldwork&oldid=1863222" இலிருந்து மீள்விக்கப்பட்டது