file conversion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • file conversion, பெயர்ச்சொல்.
  1. கோப்பு மாற்றம்

விளக்கம்[தொகு]

  1. தகவல் கோப்புகளை ஒரு படிவமைப்பிலிருந்து மற்றொரு படிவமைப்பிற்கு மாற்றுதல். எடுத்துக்காட்டு #.mp4 படிவமைப்பிலிருந்து #.mkvஆக மாற்றுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---file conversion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=file_conversion&oldid=1834202" இலிருந்து மீள்விக்கப்பட்டது