filled
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- filled, வினைச்சொல்.
- நிரப்பினான், நிரப்பினாள், நிரப்பினார், நிரப்பினார்கள், நிரப்பியது
- filled, உரிச்சொல்.
- நிரம்பிய, நிறைந்த
விளக்கம்[தொகு]
- fill என்பதன் இறந்த காலம் மற்றும் முடிவெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---filled--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்