flog

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

flog(வி)

  1. (தண்டனையாக)பிரம்பு, சவுக்கு, கசை முதலியவற்றால் அடி
  2. (பேச்சுவழக்கு) தீவிரமாக பொருட்களை விற்பனை செய்
  3. (பேச்சுவழக்கு) விளம்பரப்படுத்து, முன்னிறுத்து
விளக்கம்
பயன்பாடு
  1. The master ordered him to be silent, and told him he would flog him if he did not obey - முதலாளி அவனை அமைதியாக இருக்க ஆணையிட்டார்; அதற்குக் கீழ்ப்படியவில்லை என்றால் சவுக்கடி கொடுக்கப்போவதாகச் சொன்னார்.
  2. ‘Is there any law that allows public flogging?’ Gujarat HC asks police - பொது இடங்களில் சவுக்கடி கொடுப்பது சட்டப்படி சரியா? என குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---flog--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=flog&oldid=1990420" இலிருந்து மீள்விக்கப்பட்டது