frightened
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- frightened, வினைச்சொல்.
- அச்சமடைந்தான், அச்சமடைந்தாள், அச்சமடைந்தார், அச்சமடைந்தார்கள், அச்சமடைந்தது.
- அச்சமூட்டினான், ...
- திகிலடைந்தான், ...
- திகிலூட்டினான், ...
- பயந்தான், ...
- பயமூட்டினான், ...
- எ.கா.
- He was frightened to watch the horror movie alone.
- The horror movie had frightened him a lot.
- frightened, உரிச்சொல்.
- அச்சமடைந்த, திகிலடைந்த, பயந்த.
- எ.கா. The frightened girl started crying.
விளக்கம்[தொகு]
- fright என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---frightened--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்