gained
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- gained, வினைச்சொல்.
- லாபமடைந்தான், லாபமடைந்தாள், லாபமடைந்தார், லாபமடைந்தார்கள், லாபமடைந்தது.
- ஆதாயமடைந்தான், ...
- பெருக்கினான், ...
- கூட்டினான், ...
- எ.கா.
- The company gained no benefit out of the deal.
- The car gained speed after it entered the highway.
விளக்கம்[தொகு]
- gain என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gained--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்