gastrin

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

gastrin

  1. மருத்துவம். இரைப்பச் சுரப்பு; காஸ்ட்ரின்
விளக்கம்
  1. இரைப்பைக்குள் உணவு சென்றதும் சுரக்கும் ஒரு வகை இயக்குநீர் (ஆர்மோன்) இது இரைப்பை நீர் மேலும் சுரப்பதற்கு வழி செய்கிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gastrin&oldid=1901478" இலிருந்து மீள்விக்கப்பட்டது