கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங். பெ. கணினி.
- ஆக்கமுறை முன்பயிற்றப்பட்ட மாற்றி; முன்பயிற்றப்பட்ட ஆக்கமுறை மாற்றி; ஆக்கமுறை முன்பயில்விக்கப்பட்ட மாற்றி; GPT
கலைச்சொல் உருவாக்க விளக்கம்[தொகு]
trained = பயிற்றப்பட்ட (இலங்.)[1]; பயில்விக்கப்பட்ட
மேற்கோள்கள்[தொகு]