gloat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • gloat, பெயர்ச்சொல்.
  1. அவல மகிழ்வு
  • gloat, வினைச்சொல்.
  1. அவலமகிழ்வுகொள்
  2. அவலமகிழ்வுடன் நோக்கு
  3. சிற்றின்ப எண்ணத்துடன் நோக்கி மகிழ்வில் திளை
  4. பேராவலுடன் நோக்கி மகிழ்
  5. காழ்ப்புடன் நோக்கி மகிழ்வுறு
  6. சிற்றின்பத்தில் தோய்
  7. பேராவலிற் கிடந்து மகிழ்
  8. தேடிக்கண்டுமகிழ்
  9. வெறுப்பில் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்


( மொழிகள் )

சான்றுகோள் ---gloat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=gloat&oldid=1565971" இலிருந்து மீள்விக்கப்பட்டது