handed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

handed, பெயர்ச்சொல்.

பொருள்

  • கைகளை உடைய
  • கையுடைய

விளக்கம்[தொகு]

  • ஒரே மாதிரியான இரு உறுப்பு களை, ஒன்இனை இடப் புறமாகவும், மற்றொன்றினை வலப் புறமாகவும் பயன்படுத்தும்போது அல்லது வைறேதேனும் உறுப்புடன் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் போது அது வலக்கையுடையதென அல்லது உடக்கையுடையதெனக் கூறப்படும். கருவிகள், அவை இடப்புறமாக அல்லது வலப்புறமாகப் பயனபடுத்தப்படுவதைப் பொறுத்து வடிவமைக்கப்படுகின்றன.



( மொழிகள் )

ஆதாரம் ---handed--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=handed&oldid=1568263" இலிருந்து மீள்விக்கப்பட்டது