headwind

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

headwind(பெ)

  1. விமானம் முதலிய வாகனங்களின் ஓட்டத்துக்கு எதிராக வீசும் எதிர்க்காற்று
விளக்கம்
பயன்பாடு
  1. headwind speed - எதிர்க்காற்றின் வேகம்
  2. She flies for hours and hours, sometimes bucking strong headwinds and storms - அவர் மணிக்கணக்கில் (விமானத்தில்) பறந்தார் - சில நேரங்களில் பலத்த எதிர்க்காற்றையும் புயலையும் கடந்து பறந்தார். (Search for Amelia Earhart, Volume 2, Rebecca Price Janney)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---headwind--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=headwind&oldid=1865506" இலிருந்து மீள்விக்கப்பட்டது