hermeneutics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(கோப்பு)
பொருள்

hermeneutics   (பெயர்ச்சொல்) (பன்மையில்லை)

  1. இறையியல் மூல இலக்கியங்களை முறைப்படி அலசி உரை வரைதல், அக்கலையின் அணுகுமுறை இயல்
  2. உரையியல், உரைக் கோட்பாடுகள்,
விளக்கம்
  • இச்சொல் Hermes என்னும் வேரிலிருந்து பிறந்ததாகக் கருதப்படுகிறது. Hermes என்பவர் கிரேக்க கடவுளரின் தூதுவராக மனிதருக்குச் செய்திகொணர்பவராக உருவகிக்கப்பட்டார். செய்தியிலிருந்து, அதற்கான விளக்கம், உரை, விரித்துரை, ஆய்வு போன்ற பொருள்கள் பிறக்கின்றன.
பயன்பாடு
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=hermeneutics&oldid=1569583" இலிருந்து மீள்விக்கப்பட்டது