historical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • historical, உரிச்சொல்.
  1. வரலாற்றுச் சார்பான
  2. வரலாற்றுக்குரிய
  3. வரலாற்றுத் தொடர்புடைய
  4. வரலாற்றிலிருந்து பெறப்பட்ட
  5. வரலாற்றைப் பின்பற்றிய
  6. வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட
  7. வரலாற்றுப் பின்னணியுடைய
  8. வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த
  9. வரலாற்று வாய்மையுடைய
  10. பழங்கதை சாராத
  11. கற்பனையல்லாத
  12. மெய்யான
  13. வரலாற்றுத் துறைக்குரிய
  14. சென்ற காலத்துக்குரிய
  15. தற்காலஞ் சாராத


( மொழிகள் )

சான்றுகோள் ---historical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=historical&oldid=1570100" இலிருந்து மீள்விக்கப்பட்டது