horizontal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

horizontal

  • கிடை; கிடைநிலை; கிடையான; படுக்கை நிலை; படுக்கையான; மட்டமான
  • இயற்பியல். கிடைமட்டம்; கிடையான
  • கட்டுமானவியல். கிடை
  • கணிதம். இடைக்கோடான; கிடைநிலை; கிடையான; படுக்கைகிடை
  • தடைய அறிவியல். கிடையான
  • புள்ளியியல். கிடை கோடு
  • பொறியியல். ஓரே மட்டமான; கிடக்கை; கிடை; கிடைமட்ட; கிடையான; படுக்கைக் கிடையானகிடை மட்டமான; படுக்கையான
  • மருத்துவம். கிடநில; கிடையான; படுக்கநில
  • மாழையியல். கிடையான
  • வேதியியல். கிடை
  • வேளாண்மை. கிடைநிலை; கிடைமட்டமான; கிடையான; படுக்கை வாட்டமான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் horizontal
"http://ta.wiktionary.org/w/index.php?title=horizontal&oldid=1215798" இருந்து மீள்விக்கப்பட்டது