humane
ஆங்கிலம்[தொகு]
humane
- அன்புளங் கொண்ட; அருளார்ந்த; இரக்கமுள்ள; பண்பு நயமுடைய
- கால்நடையியல். மனிதாபிமான முறையில்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +