imperator
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- imperator, பெயர்ச்சொல்.
- (வர) பண்டை ரோமாபுரியில் தளபதி
- வெற்றியுடன் திரும்பும் படைத்தலைவர்
- சக்கரவர்த்தி
- பேரரசர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---imperator--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி