in propria persona

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • in propria persona, உரிச்சொல்.

(சட்டத் துறை): "தனக்குத் தானே" எனப் பொருள்படும் லத்தீன் சொல்.

விளக்கம்[தொகு]

ஒரு வழக்கில் தன் சார்பாக வாதிட, ஒரு வழக்கறிஞரை நியமிக்காமல், தானே வாதிடுவது.

ஒத்தச்சொல்[தொகு]

  1. pro per
  2. in pro per
  3. propria persona

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. pro se


( மொழிகள் )

சான்றுகோள் ---in propria persona--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=in_propria_persona&oldid=1848889" இலிருந்து மீள்விக்கப்பட்டது