indicator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

indicator

  • நிலைகாட்டி, மானி
  • சுட்டிக்காட்டி; சுட்டுகருவி; சுட்டிக்காட்டும் கருவி; சுட்டுகைக்கருவி
  • பொறியியல். காட்டி; சுட்டி
  • கட்டுமானவியல். குறிகாட்டி
  • கால்நடையியல். செயல்வினை காட்டி
  • புள்ளியியல். குறியீடு; மானி
  • மருத்துவம். குறிகாட்டி; சுட்டி
  • வேதியியல். காட்டி; நிறங்காட்டி; நிலைகாட்டி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் indicator
"http://ta.wiktionary.org/w/index.php?title=indicator&oldid=1208410" இருந்து மீள்விக்கப்பட்டது