indispensable party
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- indispensable party, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தவிர்க்கவியலாதக் கட்சி
விளக்கம்
[தொகு]ஒரு வழக்கில் முடிவானத் தீர்வினைக் காண அவ்வழக்கில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டியக் கட்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---indispensable party--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்