invited
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- invited, வினைச்சொல்.
- வர வேண்டினான், வர வேண்டினாள், வர வேண்டினார், வர வேண்டினார்கள், வர வேண்டியது.
- அழைப்பு விடுத்தான், ...
- எ.கா. Lal invited his friend to his house.
விளக்கம்[தொகு]
- invite என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
தொடர்புடையச்சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---invited--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்