isochronism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

isochronism

  • சம அலைவுநேர செயல்வீத பண்பு
  • ...
விளக்கம்
  • இயற்பியல் - வீச்சு குறைந்தாலும் கூடினாலும் ஊசலின் அலைவு நேரம் மாறாது. இவ்வடிப்படையின் ஊசல் கடிகாரங்களில் உள்ளது. ஊசல் மெதுவாக ஆடினாலும் விரைவாக ஆடினாலும் அது காட்டும் நேரம் மாறாது.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=isochronism&oldid=1826283" இலிருந்து மீள்விக்கப்பட்டது