jemadar
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- jemadar, பெயர்ச்சொல்.
- இந்தியப்படையில் தாழ்படிப்பணித்தலைவர்
- இந்தியக் காவல் துறைப் பணியாளர்
- பணியாள் தலைவர்
- (பே-வ) தளம் பெருக்குபவர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---jemadar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி