jezebel

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

/ˈdʒɛzəˌbɛl/}}

பொருள்
  • jezebel, பெயர்ச்சொல்.
  1. தீய பெண்; சதிகாரி
  2. நடத்தை சரியில்லாதவள்
விளக்கம்
ஆங்கிலம் விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

  • jezebel (சொற்பிறப்பியல்)
  1. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் ஃபினீஷிய இளவரசி ஜெசபெல் யூதர்களை அவர்களது மதக்கோட்பாடுகளிலிருந்து பிறழச் செய்ய முயற்சிக்கிறாள். அவளது பெயரே சதி செய்யும் பெண்களுக்கு (இழி சொல்லாகப்) பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
  1. Conservative reactionaries see feminists as modern day Jezebels out to corrupt society
( மொழிகள் )

ஆதாரங்கள் ---jezebel--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=jezebel&oldid=1868876" இலிருந்து மீள்விக்கப்பட்டது