joint-custody
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- joint-custody, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): கூட்டுக் காப்பு
விளக்கம்[தொகு]
விவாகரத்து வழக்குகளில், தங்கள் குழந்தையை இரு பெற்றோரும் பொறுப்பேற்று பராமரித்து வர வேண்டுமென நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு.
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---joint-custody--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்